அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள்
குறுந்தானியங்கள்
உடனடி உணவு கலவை
உடனடி முறுக்கு கலவை 
பச்சரிசி மாவு   -   50 கிராம் 
சாமை மாவு     -   50 கிராம் 
பொட்டுகடலை மாவு - 10 கிராம் 
மிளகாய் தூள்     -  1.5 கிராம்
சீரகம்     -   4 கிராம்
உப்பு  -   5 கிராம் 
வெண்ணெய்   -  10 கிராம்
பெருங்காயம்   -  1 கிராம் 
முறுக்கு

செய்முறை 

  • அரிசி மற்றும் குறுந்தானிய மாவு, பொட்டுகடலை மாவு ஒன்றாக கலந்து 60 பி.எஸ் சல்லடையில் சலிக்கவும்.  மீதமுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து கலக்கவும்.
  • மாவுடன் 50 மிலி நீர் சேர்த்து பிசைந்து பிழிவானில் 4 மி.மி அளவுள்ளதில் பிழிந்து எண்ணெயில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 3 நிமிடம் பொறிக்கவும்.  ஆறிய பின்பு பாலித்தீன் பையில் போட்டு மூடவும்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015